Close Menu
GTW News
  • HOME
  • Sports
  • Enternainment
  • Technology
  • Mobile Phones
  • Legal
    • Term & Conditions
    • DMCA
    • Privacy Policy
  • Contact Us
Facebook X (Twitter) Instagram WhatsApp Telegram
Facebook X (Twitter) Instagram
GTW NewsGTW News
Subscribe
  • HOME
  • Sports
  • Enternainment
  • Technology
  • Mobile Phones
  • Legal
    • Term & Conditions
    • DMCA
    • Privacy Policy
  • Contact Us
GTW News
Home»Technology»iQoo 12 5G யின் விலை தகவல் லீக், டிசம்பர் 12 அறிமுகமாகும் GTW Tech
Technology

iQoo 12 5G யின் விலை தகவல் லீக், டிசம்பர் 12 அறிமுகமாகும் GTW Tech

G_NewsBy G_NewsNovember 30, 2023No Comments3 Mins Read0 Views
Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
iQoo 12 5G யின் விலை தகவல் லீக், டிசம்பர் 12 அறிமுகமாகும் GTW Tech
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email


HIGHLIGHTS

  • iQooவின் iQoo 12 5G அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்

  • இதில் Snapdragon 8 Gen 3 SoC இருக்கும்

  • iQoo 12 5G டிசம்பர் 12 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஐகூவின் iQoo 12 5G அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Snapdragon 8 Gen 3 SoC இருக்கும். இதன் டிரிபிள் பின் கேமரா யூனிட்டில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. இந்த மாத தொடக்கத்தில், நிறுவனம் ஐகூ 12 Pro சீனாவில் அறிமுகப்படுத்தியது.

டிப்ஸ்டர் Mukul Sharma(@stufflistings) ஐகூ 12 5G யின் சில்லறைப் பெட்டியின் படத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.56,999 ஆக இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. இது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி என இரண்டு வகைகளில் கிடைக்கும். ஐகூ 12 5G டிசம்பர் 12 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். இது நிறுவனத்தின் இ-ஸ்டோர் மற்றும் இ-காமர்ஸ் தளமான அமேசான் மூலம் விற்பனை செய்யப்படும். இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 யில் இயங்கும்.

iQoo 12
#iQoo 12

iQoo 12 விலை தகவல்

நிறுவனம் அதன் ப்ரோ மாடலை அறிமுகப்படுத்துவது குறித்த தகவலை வழங்கவில்லை. Qualcomm யின் புதிய சிப்செட் ஐகூ 12 யில் வழங்கப்படும். இந்த தொடர் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐகூ 11 5G ஐ மாற்றும். சீனாவில், ஐகூ 12 யின் 12 GB + 256 GB வேரியண்டின் விலை CNY 3,999 (தோராயமாக ரூ. 45,000) மற்றும் 16 GB + 512 GB CNY 4,299 (தோராயமாக ரூ. 50,000) ஆகும். அதன் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் CNY 4,699 (தோராயமாக ரூ. 53,000) க்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை பர்னிங் வே, லெஜண்ட் எடிஷன் மற்றும் டிராக் வெர்ஷன் கலரில் வாங்கலாம்.

[Exclusive] Here’s a snippet of the box price of the upcoming #iQOO12 for you (Rs 5X,999.00).

In all likelihood, the device will be priced around ₹53,000 to ₹55,000 in India 😍

As per my source, the MRP will be ₹56,999.

Memory variants – 12GB/256GB, 16GB/512GB

What are… pic.twitter.com/1fSkwvxh3M

— Mukul Sharma (@stufflistings) November 29, 2023

ஐகூ 12 சிறப்பம்சம்

இதில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1.5K (1,260×2,800 பிக்ஸல்) ரேசளுசன் மற்றும் 144 Hz வரை ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 64 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் 50 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

From the blackness comes a lightning-fast racing car that leaves all its competition behind, unleashing the #iQOO12 – Alpha Edition 🖤 🚀 Launching only on @amazonIN & https://t.co/ZK4Krrdztq

Know More: https://t.co/0rC6Ys3QFB#AlphaEdition #PremiumPerformance #AmazonSpecials pic.twitter.com/Fyc1EinMpD

— iQOO India (@IqooInd) November 17, 2023

இதன் 5,000 mAh பேட்டரி 120 W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சமீபத்தில் நிறுவனம் Z8 மற்றும் Z8x ஐ அறிமுகப்படுத்தியது. இவை ஐகூ Z7 மற்றும் Z7x ஐ மாற்றும். ஐகூ Z8 ஆனது octa-core MediaTek Dimensity 8200 SoC மற்றும் Z8x ஆனது Qualcomm Snapdragon 6 Gen 1 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இரட்டை பின்புற கேமராவுடன் உள்ளன.

இதையும் படிங்க:Jio செம்மா ஜாலி ரூ,866 ரீச்சர்ச் செய்தால் சிறப்பு கேஷ்பேக் கிடைக்கும்

Follow UsFollow Us Follow Us

SakunthalaSakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile




Source

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article‘I’m a terrible eavesdropper’ | Twinkle Khanna on her new book ‘Welcome to Paradise’, and on taking notes from conversations around her GTW Tech
Next Article Prithviraj Sukumaran’s Aadujeevitham To Get A Release Date Today GTW Tech
G_News
  • Website

Related Posts

প্রারম্ভিক ব্ল্যাক ফ্রাইডে ডিলে PS5 এবং Xbox সিরিজ X উভয়ের জন্যই Amazon-এ Madden NFL 25 হিট 50% ছাড় GTW Tech

November 14, 2024

কেন ওপেনএআই, গুগল এবং মাইক্রোসফ্ট স্মার্ট এআই এজেন্ট তৈরি করছে GTW Tech

November 14, 2024

আপনার ক্রোমবুকে কীভাবে ভাষা পরিবর্তন করবেন (2024) GTW Tech

November 14, 2024

Samsung Galaxy S25 সিরিজ সম্ভাব্য এই তারিখে লঞ্চ হতে পারে GTW Tech

November 14, 2024

Google এর ফ্যান-প্রিয় Pixel 5a এর চূড়ান্ত আপডেট পেয়েছে GTW Tech

November 14, 2024

ভোডাফোন আইডিয়া சத்தமில்லாமல் பார்த்த வேலை இந்த திட்டத்தின் GTW Tech

November 14, 2024

Leave A Reply Cancel Reply

GTW News
Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp Telegram
  • HOME
  • Contact Us
  • DMCA
  • Privacy Policy
  • Term & Conditions
© 2025 GTW NEWS. Designed by GripToWorld.sprunki-pyramixed sprunki pyramixed finished

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.